தரைகீழ் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்காயம்
வெங்காயம்
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு

தாவரங்களில் சில தனது தண்டு பகுதியினை அது வளரும் நிலத்தின் கீழ் உள்ளவாறு அமையப் பெற்று இருக்கும்.[1] அவ்வகைத் தாவரங்களின் தண்டுப் பகுதியானது தரைகீழ் தண்டு என அழைக்கப்படுகிறது.

இந்த தரைகீழ் தண்டமைப்பு தாவரங்கள் தயாரிக்கும் உணவினை சேமிப்பதற்கும், புதிய இளம் தாவரங்களை உருவாக்கவும் எதுவாக தகவமைப்பு பெற்றுள்ளது.

சில தரைகீழ் தண்டு தாவரங்கள் :

மேற்கோள்கள்[தொகு]

  1. QA International Collectif (2007). The Visual Guide to Understanding Plants & the Vegetable Kingdom - Plants & the Vegetable Kingdom. Québec Amerique. பக். 35–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7644-0894-0. https://books.google.com/books?id=c1MxMk-0xPEC&pg=PA35. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைகீழ்_தண்டு&oldid=3497605" இலிருந்து மீள்விக்கப்பட்டது