தரைகிழ் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெங்காயம்
வெங்காயம்
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு

தாவரங்களில் சில தனது தண்டு பகுதியினை அது வளரும் நிலத்தின் கிழ் உள்ளவாறு அமைய பெற்று இருக்கும்.[1] அவ்வகை தாவரங்களின் தண்டு பகுதிய்னை தரைகிழ் தண்டு என பெயர் பெரும். இதனை ஆங்கிலத்தில் Underground stem என குறிப்பிடுவர்.

இந்த தரைகிழ் தண்டமைப்பு தாவரங்கள் தயாரிக்கும் உணவினை சேமிப்பதற்கும், புதிய இளம் தாவரங்களை உருவாக்கவும் எதுவாக தகவமைப்பு பெற்றுள்ளது.

சில தரைகிழ் தண்டு தாவரங்கள் :

மேற்கோள்கள்[தொகு]

  1. QA International Collectif (2007). The Visual Guide to Understanding Plants & the Vegetable Kingdom - Plants & the Vegetable Kingdom. Québec Amerique. பக். 35–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7644-0894-0. https://books.google.com/books?id=c1MxMk-0xPEC&pg=PA35. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைகிழ்_தண்டு&oldid=2917018" இருந்து மீள்விக்கப்பட்டது