தரங்கம்பாடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரங்கம்பாடி தொடருந்து நிலையம் (Tharangambadi railway station) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடியில் செயல்பட்ட ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த தொடருந்து நிலையம் ஒற்றைமயப் பாதைத் திட்டத்தின் கீழ் அகலப்பாதையாக மாற்றும் திட்டத்தின் கீழ் உள்ளது. தற்போது இந்நிலையம் செயல்படாத நிலையமாக உள்ளது.[2] இந்த வழித்தடத்தினை உடனடியாக செயல்படுத்த மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mayiladuthurai–Karaikal rail line include in Rail Budge: Panel – Railway Enquiry". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  2. "Restoration of Mayiladuthurai–Tranquebar rail link may be on the cards". The Hindu. 2020-04-12. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/restoration-of-mayiladuthurai-tranquebar-rail-link-may-be-on-the-cards/article31323191.ece. 
  3. https://www.hindutamil.in/news/todays-paper/regional04/710749-.html