தமிழ் நாவலர் சரிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். இந்த நூல் "புலவர் பலர் பாடிய செய்யுள்களைச் சூழல் விளக்கத்துடன் தரும்". இந்த நூலை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலர் பதிப்புச் செய்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நாவலர்_சரிதை&oldid=1676487" இருந்து மீள்விக்கப்பட்டது