தமிழ் எழுதும் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகின் தொன்மொழிகளிலும், செம்மொழிகளிலும் ஒன்றாகத் தமிழ் கருதப்படுகிறது. இதன் மொத்த எழுத்துக்கள் 247என்றாலும், அதனை பிழையற எழுதக் கற்க வெறும் 37குறியீடுகள் போதுமானது.தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம்.

நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தலாம். இம்முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.

ஆய்தம் - 1 (அறிமுகம்)[தொகு]

Hawk view.
ஆய்தெழுத்து.
the 12 vowels
(கோப்பு)

6

உயிர் - 12[தொகு]

1வது உயிரெழுத்து 'அ'
ஒலிப்பு
2வது உயிரெழுத்து 'ஆ'
ஒலிப்பு
3வது.உயிரெழுத்து 'இ'
ஒலிப்பு
4வது உயிரெழுத்து - 'ஈ'
ஒலிப்பு
5வது உயிரெழுத்து 'உ'
ஒலிப்பு
6வது உயிரெழுத்து 'ஊ'
ஒலிப்பு
7வது உயிரெழுத்து 'எ'
ஒலிப்பு
8வது உயிரெழுத்து - 'ஏ'
ஒலிப்பு
9வது உயிரெழுத்து - 'ஐ'
ஒலிப்பு
10வது உயிரெழுத்து - 'ஒ'
ஒலிப்பு
11வது உயிரெழுத்து - 'ஓ'
ஒலிப்பு
12வது உயிரெழுத்து 'ஔ'
ஒலிப்பு

மெய் - 18[தொகு]

  • வல்லினம், மெல்லினம், இடையினம் போன்ற வேறுபாடுகள், ஒரே நிறத்தில் அடையாளமிடப் பட்டுள்ளன.
1st consonant 'க்'
ஒலிப்பு
2nd consonant 'ங்'
ஒலிப்பு
3rd consonant 'ச்'
ஒலிப்பு
4th consonant 'ஞ்'
ஒலிப்பு
5th consonant 'ட்'
ஒலிப்பு
6th consonant 'ண்'
ஒலிப்பு
7th consonant 'த்'
ஒலிப்பு
8th consonant 'ந்'
ஒலிப்பு
9th consonant 'ப்'
ஒலிப்பு
10th consonant 'ம்'
ஒலிப்பு
11th consonant 'ய்'
ஒலிப்பு
12th consonant 'ர்'
ஒலிப்பு
13th consonant 'ல்'
ஒலிப்பு
14th consonant 'வ்'
ஒலிப்பு
15th consonant 'ழ்'
ஒலிப்பு
16th consonant 'ள்'
ஒலிப்பு
17th consonant 'ற்'
ஒலிப்பு
18th consonant 'ன்'
ஒலிப்பு

துணைக் குறியீடுகள் - 5[தொகு]

1st additional sign
2nd additional sign
3rd additional sign
4th additional sign
5th additional sign

உயிர்மெய்யெழுத்துக்கள்- 216[தொகு]

  • 18 மெய்யெழுத்துக்களுடன், "அ" என்ற உயிரெழுத்து மட்டும் இணைவதால் ஏற்படும் உயிர்மெய் வரிசை = 18 ஆகும். மற்ற 11 உயிரெழுத்துக்களும் இணையும் போது, மற்ற 198 எழுத்துக்களும் உருவாகின்றன.(18 X 11 = 198 + 18 -->216)
க்+அ-->க
ங்+அ-->ங
ச்+அ-->ச
ஞ்+அ-->ஞ
ட்+அ-->ட
ண்+அ-->ண
த்+அ-->த
ந்+அ-->ந
ப்+அ-->ப
ம்+அ-->ம
ய்+அ-->ய
ர்+அ-->ர
ல்+அ-->ல
வ்+அ-->வ
ள்+அ-->ள
ழ்+அ-->ழ
ற்+அ-->ற
ன்+அ-->ன
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எழுதும்_முறைமை&oldid=2605447" இலிருந்து மீள்விக்கப்பட்டது