உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ் எழுதும் முறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவலுழவன், மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்! --Chandravathanaa 21:09, 27 மே 2010 (UTC)[பதிலளி]

கணினி பற்றி ஒன்றுமறியாச் சூழலில், ஆர்வத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்திற்குள் ஏறத்தாழ 3வருடங்களுக்கு முன் வந்தேன். இரவி, தொடந்து தந்த ஊக்கத்தால், ஆரம்ப காலத்தில் செய்தவைகளில் இதுவும் ஒன்று. மேலும் சிறக்கக் கற்கிறேன்.
இதற்கெல்லாம் அடிப்படை இரவியும், அவரது தோழர்களுமே. ஏனெனில், எனக்கு கணினியொன்றினைப் பரிசளித்தவர்கள் அவர்களே. அவர்களுக்கு உங்களைப் போன்றோரின் பாரட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன். பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.விரைவில் பிற இந்திய மொழிகளையும், தமிழ் எழுத்துக்களோடு ஒப்பிட்டு உருவாக்க வேண்டும்(Tamil_to_Hindi_alphabet). அந்த வரிசையில் இந்தியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.த* உழவன் 01:44, 28 மே 2010 (UTC)[பதிலளி]

ஒலிக்கோப்புச் சீராக்கம்[தொகு]

ஒலிக்கோப்புகள் புதிய பக்கத்தில் திறக்காமல், விக்சனரியில் இருப்பது போல அதே பக்கத்தில் ஒலிக்க என்ன செய்ய வேண்டும்?14:25, 2 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..

வார்ப்புரு:audio தான் ஒலிப்பு தனியாக திறக்க காரணம், அதையே விக்சனரியில் உள்ளது போல மாற்றலாம், ஆனால் அதை கட்டுரையில் உபயோகிக்கும் போது வரிகளுக்கிடையே அமைப்பு மாறுகிறது, எனவே வார்ப்புரு:Audio1 விக்சனரியிலிருந்து உருவாக்கியுள்ளேன். இங்கு அதை உபயோக்கிக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 05:13, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]