தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு தமிழ் மொழிப் போட்டி நிகழ்ச்சியாகும். 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு என்ற நிகழ்ச்சியின் அடுத்த பருவமாக ஏப்ரல் 16 2023 முதல் ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்பாக உள்ளது.[1] தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே நிகழ்ச்சியின் நோக்கங்களில் ஒன்றாகும். பர்வீன் சுல்தானா மற்றும் கு. ஞானசம்பந்தன் ஆகியோர் நடுவராக உள்ளனர்.

போட்டியாளர்கள்[தொகு]

  1. எ.ஜே.பிரபு
  2. கார்த்திக் ராஜா
  3. காவ்யா சரவணன்
  4. சங்கரேஸ்வரி ஆறுமுகம்
  5. சங்கீதா
  6. டிக்சன் ரொமாரியோ
  7. நர்மதா
  8. நாகமுத்துபாண்டியன்
  9. பாபு ஆனந்த்
  10. பிரிட்டோ
  11. முத்துக்குமரன்
  12. விஜய் குமார்
  13. ஜெய் சக்தி

இவற்றைப் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு... விஜய் டிவி ப்ரோமோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!". நியூஸ்18. https://tamil.news18.com/entertainment/cinema-vijay-tv-thamizh-pechu-engal-moochu-promo-featuring-tamil-nadu-cm-mk-stalin-916014.html. பார்த்த நாள்: 12 April 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]