தமிழ்நாடு வண்ணார் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு வண்ணார் பேரவை
தலைவர்கே.பி.மணிபாபா
தொடக்கம்2011
தலைமையகம்59,டோபி காலனி,அழகர்கோவில் மெயின் ரோடு,கே.புதூர் மதுரை-625007 தமிழ்நாடு
கொள்கைகாட்கே மகாராஜ் பாபா
கூட்டணிசுயேட்சை

தமிழ்நாடு வண்ணார் பேரவை (Tamilnadu Vannar Peravai) தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.ஒடுக்கப்பட்ட, சலவைத்தொழிலாளர்கள் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் கே.பி.மணிபாபா ஆவார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ministers-comments-condemned/article17420631.ece
  2. http://tamil.asianetnews.com/news/snubs-our-rival-caste-raju---tamil-nadu-fuller-council