தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • கே. கோபால் இ.ஆ.ப, அரசு கூடுதல் தலைமைச் செயலர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு
வலைத்தளம்des.tn.gov.in/ta

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை (ஆங்கிலம்:Department of Economics and Statistics) என்பது தமிழ்நாட்டின் மக்கள் வகைப்பாடு, மனித முன்னேற்றம், பொருளாதாரம் மற்றும் பலதரப்பட்ட விடயங்களில் புள்ளியியல் தகவல்களைத் திரட்டி மக்களிடம் பகிரும் நிறுவனம் ஆகும்.[1] புள்ளியியல் தரவுகளை, அளவுகளைத் தந்து அரசின் கொள்கைகளின் விளைவுகளை அளவிடுவதோடு, அதன் எதிர்காலத் திட்டங்களையும் வரைய அடிப்படையாக இருக்கிறது. அரசு மட்டுமல்லாமல் வணிக மற்றும் சேவை நிறுவனங்களும் இந்த புள்ளியியல் தகவல்களை தமது திட்டத் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றன.[2] ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதாரக் கணக்கெடுக்கும் பணியினை நடத்தி தகவல்களைத் திரட்டுகின்றனர்.[3]

பிரிவுகள்[தொகு]

  • வேளாண்மைப் பிரிவு
  • மாநில வருவாய்ப் பிரிவு
  • சமூக புள்ளியியல் பிரிவு
  • நிருவாகம் மற்றும் பணியமைப்பு

முன்னாள் அமைச்சர்கள்[தொகு]

இத்துறையின் முன்னாள் அமைச்சர்கள்

  1. பழனிவேல் தியாகராஜன்[4]
  2. ஐ. பெரியசாமி

மேற்கோள்கள்[தொகு]

  1. "நோக்கம்". des.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
  2. "“தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது” - அமைச்சர் தங்கம் தென்னரசு". நக்கீரன். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/prices-are-low-tamil-nadu-minister-thangam-tennarasu-interview. பார்த்த நாள்: 25 October 2023. 
  3. "தூத்துக்குடி மாவட்டத்தில்பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
  4. "4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார் ஐ.பெரியசாமி". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/914160-change-of-portfolio-of-4-ministers-in-tamilnadu-cabinet.html. பார்த்த நாள்: 25 October 2023.