தமிழப்பன் கவிதைகள் (நூல்)
Appearance
தமிழப்பன் கவிதைகள் | |
---|---|
நூல் பெயர்: | தமிழப்பன் கவிதைகள் |
ஆசிரியர்(கள்): | முனைவர்.தமிழப்பன் |
வகை: | கவிதை |
துறை: | கவிதைகள் |
இடம்: | உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை , 21/11, இராமசாமி தெரு, தியாகராயர் நகர் சென்னை -600 017. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 128 |
பதிப்பகர்: | உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை |
பதிப்பு: | 2003 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
தமிழப்பன் கவிதைகள் என்பது 128 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 40 எனும் விலையில் வெளியிடப்பட்ட ஒரு நூலாகும்.
நூலாசிரியர்
[தொகு]முனைவர் தமிழப்பன் தமிழில் இளம் இலக்கியம், முதுகலைப் பட்டம், இளம் கல்வியியல் பட்டம், தமிழில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவர் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி வருகிறார். பல தமிழ் மொழி சார்ந்த அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வரும் இவர் இதுவரை 25 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பொருளடக்கம்
[தொகு]இந்த நூலில் நூலாசிரியரின் 51 தமிழ்க் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.