தமிழக ஆசிரியர் கூட்டணி
Appearance
தமிழக ஆசிரியர் கூட்டணி இது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்க அமைப்பாகும். இது 1983 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் தலைமை செயல் அலுவலகம் சென்னையில் இயங்குகின்றது.
கூட்டணி தகவல் இதழ்
[தொகு]
தமிழக ஆசிரியர் கூட்டணியின் நடப்பு செய்திகள், ஆசிரியர் குரல் (VOICE OF TEACHER) எனும் மாதம் இருமுறை இதழில் வெளியாகின்றது.