தப்கேசுவரி கோவில்
Appearance
தப்கேசுவரி கோயில் (Tapkeshwari Temple) மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தப்கேசுவரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். தப்கேசுவரி மலைத்தொடர் இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் கச்சு மாவட்டத்தின் புச் நகருக்கு தெற்கே அமைந்துள்ளது.
குகைகள்
[தொகு]மலைகளில் பல குகைகள் உள்ளன. [1]
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]மலைத்தொடர் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Azhar Tyabji (2006). Bhuj: Art, Architecture, History. Mapin. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-890206-80-2.