தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
Appearance
உருவாக்கம் | 1994 |
---|---|
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பெரம்பலூர் மாவட்டத்தில் துறையூர் சாலையில் செஞ்சேரி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனிவாசன் அறநெறி மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. [1].
துறைகள்
[தொகு]இளங்கலை
[தொகு]- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை வியாபார நிர்வாகம்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை கணினி பயன்பாட்டியல்
- இளங்கலை வணிகவியல் & கணினி பயன்பாட்டியல்
- இளங்கலை தமிழ் இலக்கியம்
- இளங்கலை உயிர்வேதியியல்
- இளங்கலை உயிரிதொழில்நுட்பவியல்
- இளங்கலை வேதியியல்
- இளங்கலை கணினி அறிவியல்
- இளங்கலை கணிதம்
- இளங்கலை நுண்ணுயிரியல்
- இளங்கலை இயற்பியல்
- இளங்கலை நாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு
- இளங்கலை ஊட்டச்சத்து & உணவுமுறை
- இளங்கலை மருத்துவமனை நிர்வாகம்
- இளங்கலை தடய அறிவியல்
- இளங்கலை உணவு தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு
- இளங்கலை உளவியல்
- இளங்கலை வியாபார நிர்வாகம், விமான மேலாண்மை
முதுகலை
[தொகு]- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வியாபார நிர்வாகம்
- முதுகலை கணினி பயன்பாட்டியல்
- முதுகலை உயிர்வேதியியல்
- முதுகலை வணிகவியல்
- முதுகலை உயிரிதொழில்நுட்பவியல்
- முதுகலை வேதியியல்
- முதுகலை கணினி அறிவியல்
- முதுகலை கணிதம்
- முதுகலை நுண்ணுயிரியல்
- முதுகலை இயற்பியல்
- முதுகலை வணிகவியல் & கணினி பயன்பாட்டியல்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://www.dscollege.ac.in/index.php பரணிடப்பட்டது 2018-12-18 at the வந்தவழி இயந்திரம் கல்லூரி இணையதளம்