தநா-07-அல 4777
Appearance
தநா-07-அல 4777 | |
---|---|
இயக்கம் | ஏ. லச்சுமிகாந்தன் |
தயாரிப்பு | மகாதேவன் கணேஷ் உஷா வெங்கட்ராமன் |
கதை | ஏ. லச்சுமிகாந்தன் |
கதைசொல்லி | ஜீவா |
இசை | விஜய் ஆன்டனி |
நடிப்பு | பசுபதி அஜ்மல் சிம்ரன் மீனாட்சி |
ஒளிப்பதிவு | ஆர்.பி.கெளரவ் |
விநியோகம் | ஜி. வி. பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 20, 2009 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தநா-07-அல 4777 (TN 07 AL 4777) என்பது 2009-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2006-இல் வெளிவந்த டாக்ஸி நம்பர் 9211 எனும் இந்தி திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்[1][2]. இந்த இந்தி திரைப்படம் ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்.
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pasupathy's Slap Spills Blood - Tamil Movie News". IndiaGlitz. 2009-01-19. Archived from the original on 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
- ↑ "Vijay Anthony is ready to rock again - Tamil Movie News". IndiaGlitz. 2008-12-08. Archived from the original on 2008-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.