தண்டுவட நரம்புத் திரள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டுவட நரம்புத் திரள்
முதுகுப்புற நரம்பு வேர் திரள் படிமம்
பின்புற மற்றும் முன்புற நரம்பு வேர்களுடன் தண்டுவட நரம்பு. பின்புற நரம்பு வேரைத் தொடர்ந்து தண்டுவட நரம்பு திரள்.
விளக்கங்கள்
முன்னோடிneural crest
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ganglion sensorium nervi spinalis
MeSHD005727
TA98A14.2.00.006
TA26167
FMA5888
உடற்கூற்றியல்

முதுகுப்புற நரம்பு வேர் திரள் (அல்லது தண்டுவட நரம்புத் திரள் மற்றும் பின்புற நரம்பு வேர் திரள்) என்பது நரம்பணுக்கள் திரளாக அமைந்த ஒரு தொகுப்பு ஆகும். இது பின்புற நரம்பு வேரைத் தொடர்ந்து முன்புற நரம்பு வேருடன் இணைந்து தண்டுவட நரம்புகளை உருவாக்குகிறது. இது பல உணர்வு நரம்பணுக்களால் ஆண திரள் ஆகும்.[1] எனவே இவை முதல் வரிசை நரம்பணுக்கள் எனப்படுகிறது.[2]

அமைப்பு[தொகு]

இந்த நரம்புத் திரள் முள்ளந்தண்டு நிரல்களின் அடுத்தடுத்த எலும்புகளால் உருவாக்கப்பட்ட துளைக்குள் அமைந்துள்ளது. நரம்புத் திரள் உடலில் ஏற்படும் வலி முதலிய உணர்வுகளை பின்புற நரம்பு வேர் மூலம் தண்டுவடத்திற்கு கடத்துகிறது.[3]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Purves, Dale; Augustine, George J.; Fitzpatrick, David; Katz, Lawrence C.; LaMantia, Anthony-Samuel; McNamara, James O.; Williams, S. Mark (2001). "The Major Afferent Pathway for Mechanosensory Information: The Dorsal Column-Medial Lemniscus System". Neuroscience. 2nd edition (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  2. Eric R. Kandel|Kandel ER, Schwartz JH, Jessell TM. Principles of Neural Science, 4th ed., p.431–433. McGraw-Hill, New York (2000). ISBN 0-8385-7701-6
  3. "Nociceptors of dorsal root ganglion express proton-sensing G-protein-coupled receptors". Mol. Cell. Neurosci. 36 (2): 195–210. 2007. doi:10.1016/j.mcn.2007.06.010. பப்மெட்:17720533. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுவட_நரம்புத்_திரள்&oldid=2725603" இலிருந்து மீள்விக்கப்பட்டது