தணுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தணுக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தணுக்கு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • துவ்வ
  • கொமரவரம்
  • கோனால
  • மண்டபாக
  • முத்தாபுரம்
  • பைடிபர்ரு
  • சஜ்ஜபுரம்
  • தணுக்கு
  • தணுக்கு வேமவரம்
  • தேதலி
  • வேல்பூரு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தணுக்கு&oldid=1780028" இருந்து மீள்விக்கப்பட்டது