தஞ்சைப் பெரியகோயில் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சைப் பெரிய கோயில்
நூல் பெயர்:தஞ்சைப் பெரிய கோயில்
ஆசிரியர்(கள்):வி.அ.இளவழகன்
வகை:வரலாறு
துறை:கோயில்
இடம்:தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:பூங்கொடித்தாமரை வெளியீட்டகம்
பதிப்பு:இரண்டாம் பதிப்பு
2015
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

தஞ்சைப் பெரியகோயில் வி.அ.இளவழகன் எழுதிய நூலாகும். [1] பெரிய கோயிலைப் பற்றி அமைந்துள்ள இந்நூலில் கேள்வி பதில் வடிவில் 545 வினாக்கள் எழுப்பப்பட்டு வரலாற்றுரீதியாக பன்முக நோக்கில் மறுமொழியுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. விடை தேடும் வினாக்களாக 50 வினாக்கள் ஆசிரியரால் எழுப்பப்பட்டுள்ளன.

அமைப்பு[தொகு]

இந்நூல் 25 தலைப்புகளையும், படங்களையும் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

'தஞ்சைப் பெரிய கோயில்', நூல், (இரண்டாம் பதிப்பு, 2015; பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், 425/209 புட்பம் குடியிருப்பு, அருளானந்த நகர்10ஆம் தெரு, தஞ்சாவூர்)

மேற்கோள்கள்[தொகு]