தகவல்தொடர்பு நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:33, 10 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (*விரிவாக்கம்*)

தகவல்தொடர்பு நெறிமுறை (Communications protocol) என்பது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கோ அல்லது பலதரப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எண்முறை (Digital) தகவல்களை பரிமாறம் செய்ய வரையறுக்கப் பெற்ற முறைகளாகும். தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்கான வரைவுகள் இந்த நெறிமுறைகளில் இருக்கும்.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்தொடர்பு_நெறிமுறை&oldid=2245493" இலிருந்து மீள்விக்கப்பட்டது