டோர்சான்
தோற்றம்
(டோர்ஷான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டோர்சான் | |
|---|---|
டோர்சான், பழைய நகரம் | |
| ராச்சியம் | |
| நாடு | |
| நகராட்சி | |
| குடியேற்றம் | 10ஆம் நூற்றாண்டு |
| நகர உரிமை | 1909 |
| அரசு | |
| • மேயர் | ஹீயின் மொர்டென்சென் |
| பரப்பளவு | |
| • நிலம் | 172.9 km2 (66.8 sq mi) |
| ஏற்றம் | 24 m (79 ft) |
| மக்கள்தொகை (2015-01-01) | |
| • நகரம் | 12,648 |
| • அடர்த்தி | 78/km2 (200/sq mi) |
| • பெருநகர் | 20,015[1] |
| • பெருநகர் அடர்த்தி | 125/km2 (320/sq mi) |
| Postal code | FO-100, FO-110 |
| இணையதளம் | www |
டோர்சான் (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி:ˈtʰɔuʂhaun; டேனிய மொழி: Thorshavn), டென்மார்க் ராச்சியத்திலுள்ள பரோயே தீவுகளின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும். இது இசுக்கொட்லாந்திற்கும் ஐசுலாந்திற்கும் இடையே அமைந்துள்ளது.
பருவநிலை
[தொகு]டோர்சான் வட துருவத்திற்கு அருகில் அமைந்திருந்தாலும், வளைகுடா ஓடையின் அருகாமையிலிருப்பதால் சமுத்திரத்திற்குரிய தட்பவெப்ப நிலையயே கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fólkatalið í Sandoynni veksur aftur". Kringvarp Føroya (in ஃபரோயிஸ்).