டோரிக் டெட்ராபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோரிக் டெட்ராபோலிஸ் (Doric Tetrapolis, கிரேக்கம்: Δωρική Τετράπολις‎ ) என்பது பண்டைய கிரேக்கத்தில் டோரிஸ் பகுதியில் பாயும் பிண்டஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் நெருக்கமாக அமைந்துள்ள நான்கு நகரங்களின் தொகுப்பு ஆகும். அந்த நான்கு நகரங்கள் எரினியஸ், போயம், சிட்டினியம், பிண்டஸ் ஆகியவை ஆகும். ( இசுட்ராபோ எக்ஸ்பி 427. )

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரிக்_டெட்ராபோலிஸ்&oldid=3406545" இலிருந்து மீள்விக்கப்பட்டது