உள்ளடக்கத்துக்குச் செல்

டோயோமி அணை

ஆள்கூறுகள்: 37°41′48″N 139°33′59″E / 37.69667°N 139.56639°E / 37.69667; 139.56639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோயோமி அணை
Toyomi Dam
அமைவிடம்அகானோ, நிகாட்டா,சப்பான்
புவியியல் ஆள்கூற்று37°41′48″N 139°33′59″E / 37.69667°N 139.56639°E / 37.69667; 139.56639
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஆகானோ ஆறு
உயரம்34.2 மீட்டர்கள்
கொள் அளவு18,667,000 கன மீட்டர்

டோயோமி அணை (Toyomi Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தின் அகானோ கிராமத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 34.2 மீட்டர் உயரமும் 223.2 மீட்டர் நீளமும் கொண்டதாக டோயோமி அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 6048 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 128 எக்டேர்களாகும். 18667 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Toyomi Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோயோமி_அணை&oldid=3504413" இலிருந்து மீள்விக்கப்பட்டது