டோமஹாக் (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோமஹாக் என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படை மற்றும் அரச கடற்படை பயன்படுத்தும் தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும்.

இது 1970களில் முதன் முதலாக ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[1] தற்போது ரேய்தியோன் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.[2] 2016ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை 149 ஏவுகணைகளை ஐஅ$202.3 மில்லியன் (1,446.8 கோடி)க்கு வாங்கியது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை சிரிய வேதியியல் ஆயுத அமைப்புகளுக்கு எதிராக 66 ஏவுகணைகளை ஏவியது.[3]

உசாத்துணை[தொகு]

  1. Kristensen, Hans. "US Navy Instruction Confirms Retirement of Nuclear Tomahawk Cruise Missile – Federation Of American Scientists". 2021-04-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |orig-date= ignored (உதவி)
  2. Kristensen, Hans. "US Navy Instruction Confirms Retirement of Nuclear Tomahawk Cruise Missile – Federation Of American Scientists". 2021-04-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |orig-date= ignored (உதவி)
  3. "Tomahawk Cruise Missile | Raytheon". www.raytheon.com. 2020-03-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமஹாக்_(ஏவுகணை)&oldid=3343877" இருந்து மீள்விக்கப்பட்டது