உள்ளடக்கத்துக்குச் செல்

டோகாய்டோ சின்கான்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோக்காயடோ சின்கான்சென்
டோகாய்டோ சின்கான்சென்னின் மைபாரா நிலையத்தில், மேற்கு ஜப்பானிய இரும்புவழியின் என்700 வரிசை தொடருந்து, ஜனவரி 2011
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்東海道新幹線
உரிமையாளர்மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம்
வட்டாரம்ஜப்பான்
முனையங்கள்
நிலையங்கள்17
சேவை
வகைசின்கான்சென்
செய்குநர்(கள்)மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம்
பணிமனை(கள்)தோக்கியோ, மிஷிமா, நகோயா, ஒசாக்கா
சுழலிருப்பு700 வரிசை
என்700 வரிசை
வரலாறு
திறக்கப்பட்டது1 அக்டோபர் 1964
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்515.4 கி.மீ.(320.3 மைல்)
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
இயக்க வேகம்மணிக்கு 285 கி.மீ.
வழி வரைபடம்
டோகாய்டோ சின்கான்சென் தடத்தின் வரைபடம்
Continuation backward
ஆமோரி (டோஹோகூ சின்கான்சென்)
Unknown route-map component "KXBHFa-L" Unknown route-map component "KXBHFe-R"
0.0 km தோக்கியோ
Station on track
6.8 km சினகாவா
Small bridge over water
டாமா நதி
Station on track
25.5 km புது-யோகோஹாமா
Small bridge over water
சகாமி நதி
Station on track
76.7 km ஒடவாரா
Station on track
95.4 km அட்டாமி
Station on track
111.3 km மிஷிமா
Station on track
135.0 km புது-புஜி
Small bridge over water
புஜி நதி
Station on track
167.4 km ஷிழுக்கா
Small bridge over water
அபி நதி
Small bridge over water
ஊய் நதி
Station on track
211.3 km ககேகாவா
Small bridge over water
தென்றியூ நதி
Station on track
238.9 km அமமாட்சு
Small bridge over water
அமானா எரி
Station on track
274.2 km டோயோஹஷி
Station on track
312.8 km மிகாவா-அஞ்சோ
Station on track
342.0 km நகோயா
Station on track
367.1 km கிபு-அஷீமா
Station on track
408.2 km மைபாரா
Station on track
476.3 km கியோடோ
Station on track
515.4 km புது-ஒசாக்கா
Continuation forward
ஹக்கட்டா (சான்யோ சின்கான்சென்)

டோகாய்டோ சின்காசென் (சப்பானிய மொழி: 東海道新幹線) என்பது 1964-ல் தொடங்கப்பட்ட தோக்கியோவிற்கும்புதிய-ஒசாக்காவிற்கும் இடையே உள்ள ஜப்பானிய அதிவேக சின்கான்சென் தடம் ஆகும். 1987-லிருந்து மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனத்தால் (JR Central) இயக்கபடுகிறது. அதற்கு முன் ஜப்பானிய தேசிய இரும்புவழி (JNR) நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இதுவே உலகின் அதிகம் பயணிக்கப்படும் அதிவேக இரும்புவழித் தடம் ஆகும்.[1][2]

தொடருந்து சேவைகள் 

[தொகு]
இபுக்கி சிகரமும் டோகாய்டோ சின்கான்சென்னும் 
  •      நோசோமி: மார்ச் 1992-லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுத்தங்களின் சேவைகள்
  •      ஹிக்காரி: அரை-வேக சேவைகள் 
  •      கொடாமா: அனைத்து நிலையங்களிலும் உள்ள சேவைகள்  

700 வரிசை மற்றும் என்700 வரிசை தொடருந்துகள் இத்தடத்தில், மேல்கூரியுள்ள சேவைகளில் ஒன்றில் இயக்கபடுகின்றன.

நிலையங்கள் 

[தொகு]

கொடாமா தொடருந்துகள் அனைத்து நிலையங்களிலும் நிற்கும். நோசோமி மற்றும் ஹிக்காரி தொடருந்துகள் வேறு நிறுத்த தோரணைகளை கொண்டவை. அனைத்து தொடருந்துகளும் தோக்கியோ, சினகாவா, புது-யோகோஹாமா, நகோயா, கியோடோ, மற்றும் புது-ஒசாக்கா நிலையங்களில் நிற்கும்.


References

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோகாய்டோ_சின்கான்சென்&oldid=3214805" இலிருந்து மீள்விக்கப்பட்டது