டொகோ
தோற்றம்
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 2018 |
| தலைமையகம் | கெப்ஸே, துருக்கி |
| முதன்மை நபர்கள் |
|
| தொழில்துறை | தானுந்துகள், எந்திரனியல், நிதிச்சேவைகள் |
| உற்பத்திகள் | தானுந்துகள் நிதிச்சேவைகள் |
| பணியாளர் | 1300+ (2022) |
| தாய் நிறுவனம் | அனடோலு குரூப் (19%) BMC (19%) துர்க்செல் (19%) ஜொர்லு ஹோல்டிங் (19%) TOBB (19%) |
| இணையத்தளம் | Togg Website |
டொகோ ஒரு துருக்கிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது 2018 இல் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.[1]
துருக்கியில் உள்நாட்டுக் கார்களை உற்பத்தி செய்வதற்காக புதிய கார் உற்பத்தி ஆலையை அறிமுகப்படுத்திய 6 வெவ்வேறு அமைப்புகளால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.[2]
2023 ஆம் ஆண்டுக்குள் தனது புதிய வாகனங்களின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About the Togg car". teslask.com.
- ↑ "Turkey's first national car with Togg brand". turkishproperties.com.tr.
- ↑ "Togg produces first electric test cars in Turkey". electrive.com.
