டைலர் பேட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைலர் பேட்ஸ்
Tyler Bates SDCC 2014.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டைலர் லூகாஸ் பேட்ஸ்
பிறப்புசூன் 5, 1965 (1965-06-05) (அகவை 56)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
தொழில்(கள்)
இசைத்துறையில்1993–இன்று வரை
இணையதளம்tylerbates.com

டைலர் பேட்ஸ் என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் நிகழ்பட ஆட்டம்[1] போன்றவற்றில் பணிபுரியும் இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் மற்றும் இசை கலைஞர்[2] ஆவார். இவர் 300 பருத்திவீரர்கள், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2, டெட்பூல் 2 போன்ற பல திரைப்படங்கங்களில் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Famed Composer Tyler Bates to Score ARMY OF TWO: THE 40TH DAY.". Leisure and Travel Week (subscription required) (October 31, 2009). மூல முகவரியிலிருந்து March 29, 2015 அன்று பரணிடப்பட்டது.
  2. "Tyler Bates Biography" (en).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைலர்_பேட்ஸ்&oldid=3103582" இருந்து மீள்விக்கப்பட்டது