டைலன் நீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைலன் நீல்
பிறப்புஅக்டோபர் 8, 1969 (1969-10-08) (அகவை 54)
ரிச்மண்ட் ஹில்
ஒன்டாரியோவில்
கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பெக்கி சௌத்வேல் (m. 1996)
பிள்ளைகள்2

டைலன் நீல் (ஆங்கில மொழி: Dylan Neal) (பிறப்பு: அக்டோபர் 8, 1969) ஒரு கனடிய நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஹேவன், 90210, ரிங்கர், ஆர்ரொவ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரை[தொகு]

  • 2004: கெவின் ஹில்
  • 2006: தி ஜேக் எபெக்ட்
  • 2007-2008: ப்ளட் டைஸ்
  • 2009: ஸ்டார்கேட் அட்லாண்டிஸ்
  • 2009: வைல்ட் ரோஸஸ்
  • 2009-2010: ஸ்மால்வில்லே
  • 2011: ஹேவன்
  • 2012: 90210
  • 2012: ரிங்கர்
  • 2013-2014: ஆர்ரொவ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைலன்_நீல்&oldid=3297486" இலிருந்து மீள்விக்கப்பட்டது