உள்ளடக்கத்துக்குச் செல்

டைபாசுபீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைபாசுபீன்
Ball and stick model of diphosphene molecule
இனங்காட்டிகள்
41916-72-7 Y
ChemSpider 125761 Y
InChI
  • InChI=1S/H2P2/c1-2/h1-2H Y
    Key: SWJAOBXRZSMKNS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 142559
  • P=P
பண்புகள்
P
2
H
2
வாய்ப்பாட்டு எடை 63.96340 கிராம்.மோல்−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டையசீன்
ஏனைய நேர் மின்அயனிகள் டைபாசுபீன்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

டைபாசுபீன் (Diphosphene)என்பது (PH)2 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய சேர்மம். இது E மற்றும் Z இரண்டு வகை வடிவ மாற்றியங்களைக் கொண்டுள்ளது. [1] டைபாசுபீனானது (PR)2, (R - ஆர்கனைல் தொகுதி) என்ற பொதுவான மூலக்கூறு வாய்பாட்டை உடைய டைபாசுபீன் சேர்மங்களின் முழுத் தொகுதிக்கும்  தாய் சேர்மமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lu, T.; Simmonett, A. C.; Evangelista, F. A.; Yamaguchi, Y.; Schaefer, H. F. (2009). "Diphosphene and Diphosphinylidene". The Journal of Physical Chemistry A 113 (47): 13227–13236. doi:10.1021/jp904028a. 
  2. Yoshifuji, M.; Shibayama, K.; Inamoto, N.; Hirotsu, K.; Higuchi, T. (1983). "Reaction of the diphosphene ArP=PAr (Ar = 2,4,6-But3C6H2) with sulphur: isolation and X-ray structure of the diphosphene monosulphide". Journal of the Chemical Society, Chemical Communications 1983 (16): 862–863. doi:10.1039/C39830000862. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபாசுபீன்&oldid=2694935" இலிருந்து மீள்விக்கப்பட்டது