டேவிட் காக்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1972)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேவிட் காக்ஸ் (David Cox), பிறப்பு: மார்ச்சு 2 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994-1997 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டேவிட் காக்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1972) கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.