டெல் போட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹுவான் மார்ட்டின் டெல் போட்ரோ
Juan Martin del Potro at the 2008 US Open5.jpg
செல்லப் பெயர் டெல் போ, லா டோர் ட டாண்டில் (டாண்டில் கோபுரம்)[1]
நாடு  அர்கெந்தீனா
வசிப்பிடம் டாண்டில், அர்ஜெண்டினா
பிறந்த திகதி 23 செப்டம்பர் 1988 (1988-09-23) (அகவை 32)
பிறந்த இடம் டாண்டில், அர்ஜெண்டினா
உயரம் 1.98 m (6 ft 6 in)
நிறை 83 kg (183 lb)
தொழில்ரீதியாக விளையாடியது 2005
விளையாட்டுகள் வலது-கையால்; இரு-கையால் backhand
வெற்றிப் பணம் US$ 5,508,310
ஒற்றையர்
சாதனை: 133–64
பெற்ற பட்டங்கள்: 7
அதி கூடிய தரவரிசை: No. 5 (April 6, 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் QF (2009)
பிரெஞ்சு ஓப்பன் SF (2009)
விம்பிள்டன் 2R (2007, 2008, 2009)
அமெரிக்க ஓப்பன் W (2009)
இரட்டையர்
சாதனைகள்: 20–18
பெற்ற பட்டங்கள்: 1
அதிகூடிய தரவரிசை: No. 105 (May 25, 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன் 1R (2006, 2007)
விம்பிள்டன் 1R (2007, 2008)
அமெரிக்க ஓப்பன்

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: September 14, 2009.

ஹுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (எசுப்பானிய ஒலிப்பு : xwan marˈtin del ˈpotɾo; பிறப்பு 23 செப்டம்பர் 1988), உலகத்தர வரிசையில் ஐந்தாவதாகவுள்ள அர்ஜெண்டினா நாட்டு வரிப்பந்து (டென்னிஸ்) ஆட்ட வீரர் ஆவார். உலகத்தர வரிசையில் தற்போது முதலிடத்திலுள்ள ரோஜர் ஃபெடரரை 3-6, 7-6 (7/5), 4-6, 7-6 (7/4), 6-2 என்ற தொகுப்புக்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 2009-யூ.எஸ்.ஓப்பன் ஆடவர் பிரிவில் வாகையாளராகியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "La ciudad vivió el día más glorioso en la historia del deporte serrano" (in Spanish). La voz de Tandil. 2009-09-15. http://www.lavozdetandil.com.ar/ampliar_noticia.php?id_noticia=10518. பார்த்த நாள்: 2009-09-15. 
  2. http://web.archive.org/20090922183422/timesofindia.indiatimes.com/sports/events-tournaments/us-open-2009/top-stories/Del-Potro-stuns-Federer-to-win-US-Open/articleshow/5012168.cms?
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்_போட்ரோ&oldid=2215180" இருந்து மீள்விக்கப்பட்டது