உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜேம்ஸ் கேமரூன்
கதைஜேம்ஸ் கேமரூன்
வில்லியம் விஷர் ஜூனியர்
நடிப்புஅர்னோல்ட் ஸ்வார்சனேக்கர்
லிண்டா ஹாமில்டன்
எட்வார்ட் ஃபெர்லோங்
ரோபேர்ட் பாட்ரிக்
விநியோகம்TriStar Pictures released = ஜூலை 3, 1991
ஓட்டம்137 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
முன்னர்த டெர்மினேட்டர்
பின்னர்டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்

டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே (Terminator 2: Judgment Day) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், லிண்டா ஹாமில்டன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

விஞ்ஞானப்படம் / அதிரடிப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

டெர்மினேட்டர் என்ற புதுவகை தானியங்கி மனிதர்கள் உலகில் பிரவேசித்து நன்மைகளை வளர்ப்பதற்காக ஒன்றும் நல்லவர்களை அழிப்பதற்காக இன்னொன்றுமாய் பூமியில் தோன்றுகின்றன. அதில் நல்லவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் இயங்கும் தானியங்கி (அர்னோல்ட் ஸ்வார்சனேக்கர்) தீய தானியங்கியிடமிருந்து எவ்வாறு நல்லவர்களை காப்பாற்றுகின்றது என்பதே திரைக்கதை.