டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு tert-Butyl acetate
டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு கட்டமைப்பு வாய்ப்பாடு
டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு பந்து குச்சி மாதிரி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
 • அசிட்டிக் அமிலம் டெர்ட்-பியூட்டைல் எசுத்தர்
 • டெ-பியூட்டைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
540-88-5 Y
ChemSpider 10446 Y
InChI
 • InChI=1S/C6H12O2/c1-5(7)8-6(2,3)4/h1-4H3 Y
  Key: WMOVHXAZOJBABW-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C6H12O2/c1-5(7)8-6(2,3)4/h1-4H3
  Key: WMOVHXAZOJBABW-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10908
SMILES
 • O=C(OC(C)(C)C)C
பண்புகள்
C6H12O2
வாய்ப்பாட்டு எடை 116.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் பழச்சுவை
அடர்த்தி 0.8593 கி/செ.மீ3[1]
கொதிநிலை 97.8 °C (208.0 °F; 370.9 K)[1]
0.8 wt% 22 °செல்சியசில்
ஈதர் மற்றும் எத்தனால்-இல் கரைதிறன் கலக்கும்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும்
தீப்பற்றும் வெப்பநிலை 22 °C; 72 °F; 295 K[2]
வெடிபொருள் வரம்புகள் 1.5% முதல்[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 200 மில்லியனுக்கு பகுதிகள் (950 மி.கி/மீ3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 200 மில்லியனுக்கு பகுதிகள் (950 மி.கி/மீ3)[2]
உடனடி அபாயம்
1500 மில்லியனுக்கு பகுதிகள்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு (tert-Butyl acetate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் அசிட்டேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். நிறமற்றதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய நீர்மமாகவும், கற்பூரம் அல்லது அவுரிநெல்லியின் மணம் கொண்டதாகவும் இச்சேர்மம் காணப்படுகிறது. அரக்குகள், மிளிரிகள், மைகள், ஒட்டுப்பசைகள், மெலிவூட்டுப் பூச்சுகள் ஆகியனவற்றை உற்பத்தி செய்கையில் மூவிணைய பியூட்டைல் அசிட்டேட்டை கரைப்பானாகப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் இச்சேர்மத்தை ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் என்ற பட்டியலில் இருந்து விலக்கு பெறும் தகுதியைப் பெற்றது.

அசிட்டிக் அமிலம் மற்றும் ஐசோபியூட்டலீன் ஆகியனவற்றைப் பயன்படுத்தி பேரளவில் டெர்ட்-பியூட்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.

மூவிணைய-பியூட்டைல் அசிட்டேட்டு, என்- பியூட்டைல் அசிட்டேட்டு, ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு, ஈரினைய-பியூட்டைல் அசிட்டேட்டு என்ற நான்கு மாற்றியங்கள் பியூட்டைல் அசிட்டேட்டுக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:Cite work
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0074". National Institute for Occupational Safety and Health (NIOSH).

புற இணைப்புகள்[தொகு]