டெனிஸ் லின்ட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெனிஸ் லின்ட்சி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 19 124
ஓட்டங்கள் 1130 7074
மட்டையாட்ட சராசரி 37.66 35.54
100கள்/50கள் 3/5 12/29
அதியுயர் ஓட்டம் 182 216
வீசிய பந்துகள் - 17
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/2 292/41

டெனிஸ் லின்ட்சி (Denis Lindsay, பிறப்பு: செப்டம்பர் 4 1939, இறப்பு: நவம்பர் 30 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 124 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனிஸ்_லின்ட்சி&oldid=2713840" இருந்து மீள்விக்கப்பட்டது