டெக்னாலச்சி ரிவ்யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Technology Review
Editor in Chiefஜேசன் பொண்டின்
வகைஅறிவியல் இதழ்
இடைவெளிமாதமிருமுறை
வெளியீட்டாளர்ஜேசன் பொண்டின்
முதல் வெளியீடு1899
கடைசி வெளியீடு
— Number
-
-
நிறுவனம்Technology Review Inc.
(உரிமையாளர்: எம்.ஐ.டி)
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்technologyreview.com
ISSN0040-1692

டெக்னாலச்சி ரிவ்யூ (Technology Review) என்பது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தால் வெளியிடப்படும் அறிவியல் தொழில்நுட்ப இதழ். இது 1899 ம் ஆண்டில் இருந்து வெளிவருகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் சிந்தனைகளையும் தகவல்களையும் வெளியிடுவதில் இது ஒரு முன்னணி இதழ். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் 100 சிறந்த புத்தாக்கர்கள் பற்றிய ஒரு பட்டியலையும் 1999 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்னாலச்சி_ரிவ்யூ&oldid=2028167" இலிருந்து மீள்விக்கப்பட்டது