உள்ளடக்கத்துக்குச் செல்

டூன் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூன் விரைவுவண்டி
Doon Express
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
முதல் சேவை01 அக்டோபர், 1925
நடத்துனர்(கள்)கிழக்கு ரயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா சந்திப்பு
இடைநிறுத்தங்கள்75 ( 13009 -ஹவுரா தேராதூன் விரைவுவண்டி), 76 (13010 -தேராதூன் ஹவுரா விரைவுவண்டி)
முடிவுதேராதூன்
ஓடும் தூரம்1,557 km (967 mi)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்வசதி-2 அடுக்கு, 3 அடுக்கு, தூங்குவசதி வகுப்பு, பொதுப்பெட்டி, முன்பதிவு வசதியற்ற பெட்டி
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உணவுப் பெட்டி கிடையாது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய ரயில்வேயின் வழமையான பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்
44.86 km/h (28 mph) (நிறுத்தங்களுடன் சேர்த்து)

டூன் விரைவுவண்டி (Doon Express) என்பது இந்திய இரயில்வேயின்[1] கிழக்கு மண்டல இரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த தொடருந்து ஆகும். இது அவுரா சந்திப்புக்கும் தேரானுக்கும் இடையே செயல்படுகிறது. 13009 என்ற வண்டி எண்ணுடன் ஹவுரா சந்திப்பிலிருந்து டேராடூனுக்கும், 13010 என்ற வண்டி எண்ணுடன் டேராடூனிலிருந்து ஹவுரா சந்திப்பிற்கும் இயக்கப்படுகிறது. இது மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் வழியே தனது பயணத்தினை மேற்கொள்கிறது. இதேபோல் உபசானா விரைவுவண்டி 12327/12328 வண்டி எண்ணுடன் செயல்படுகிறது.

செயல்பாடு[தொகு]

13009 ஹவுரா - டேராடூன் டூன் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் கொண்ட இந்த வண்டி, 1557 கிலோ மீட்டர் தூரத்தினை சுமார் 34 மணி நேரம் 55 நிமிடங்களில் மணிக்கு 44.59 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. அதேபோல் 13010 டேராடூன் ஹவுரா டூன் எக்ஸ்பிரஸ் 34 மணி நேரம் 30 நிமிடங்களில் மணிக்கு 45.13 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் ஆகும்.[2]

முக்கிய பாதைகள்[தொகு]

13009 / 10 ஹவுரா டேராடூன் டூன் எக்ஸ்பிரஸ் ஹவுரா சந்திப்பிலிருந்து தொடங்கி பர்தமான் சந்திப்பு, தன்பாத் சந்திப்பு, கயா சந்திப்பு, முகல்சராய் சந்திப்பு, ஃபைசாபாத் சந்திப்பு, லக்னோ சந்திப்பு NR, ஷாஜகான்பூர், பரெய்லி, மொராதாபாத், நஜிபாத் சந்திப்பு, ஹரித்வார் சந்திப்பு ஆகிய நகரங்கள் வழியே டேராடூனை அடைகிறது.[3]

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

13010 Doon Express – Sleeper coach
எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 டேராடூன் (DDN) தொடக்கம் 20:30 0 0 1 1
2 டொய்வாலா (DWO) 21:04 21:06 2 20 1 1
3 ராய்வாலா (RWL) 21:36 21:38 2 41 1 1
4 ஹரித்வார் சந்திப்பு (HW) 22:05 22:30 25 52 1 1
5 ஜுவால்பூர் (JWP) 22:35 22:37 2 56 1 1
6 லக்சர் சந்திப்பு (LRJ) 23:00 23:05 5 79 1 1
7 நஜிபாத் சந்திப்பு (NBD) 23:40 00:05 25 121 2 1
8 நஜினா (NGG) 00:23 00:25 2 143 2 1
9 தாம்பூர் (DPR) 00:41 00:43 2 159 2 1
10 சியோஹரா (SEO) 00:57 00:59 2 173 2 1
11 மொராதாபாத் (MB) 01:55 02:05 10 219 2 1
12 ராம்பூர் (RMU) 02:33 02:35 2 246 2 1
13 நகரிய சடத் (NRS) 03:05 03:07 2 278 2 1
14 பரெய்லி (BE) 03:57 04:02 5 310 2 1
15 பிதம்பர்பூர் (PMR) 04:19 04:21 2 329 2 1
16 திஹார் (TLH) 04:47 04:49 2 362 2 1
17 ஷாஜகான்பூர் (SPN) 05:17 05:20 3 380 2 1
18 ரோஸா சந்திப்பு (ROZA) 05:28 05:30 2 388 2 1
19 அஞ்சி ஷாஹாபாத் (AJI) 05:49 05:51 2 411 2 1
20 ஹர்தோய் (HRI) 06:16 06:18 2 443 2 1
21 பலாமூ சந்திப்பு (BLM) 06:45 06:47 2 476 2 1
22 சண்டிலா (SAN) 07:05 07:07 2 496 2 1
23 லக்னோ (LKO) 08:35 08:45 10 545 2 1
24 பாராபங்கி சந்திப்பு (BBK) 09:20 09:22 2 573 2 1
25 சாஃப்டார்கஞ்சு (SGJ) 09:40 09:42 2 591 2 1
26 தார்யாபாத் (DYD) 09:57 09:59 2 611 2 1
27 ருடௌலி (RDL) 10:17 10:19 2 634 2 1
28 சோஹ்வால் (SLW) 10:38 10:40 2 657 2 1
29 பைசாபாத் சந்திப்பு (FD) 11:05 11:10 5 672 2 1
30 ஏ. என் தேவ் நகர் (ACND) 11:19 11:21 2 675 2 1
31 அயோத்யா (AY) 11:30 11:32 2 679 2 1
32 கோஷைன்கஞ்சு (GGJ) 12:00 12:02 2 711 2 1
33 அக்பர்பூர் (ABP) 12:22 12:26 4 733 2 1
34 மலிபூர் (MLPR) 12:42 12:44 2 752 2 1
35 பில்வை (BWI) 12:57 12:59 2 766 2 1
36 ஷாஹ்கஞ்சு சந்திப்பு (SHG) 13:15 13:20 5 777 2 1
37 கேட்டா சாரை (KS) 13:31 13:33 2 788 2 1
38 ஜான்பூர் சந்திப்பு (JNU) 13:55 13:57 2 811 2 1
39 ஸஃபராபாத் சந்திப்பு (ZBD) 14:08 14:10 2 817 2 1
40 ஜலால்கஞ்சு (JLL) 14:29 14:31 2 829 2 1
41 காலிஸ்பூர் (KSF) 14:50 14:52 2 840 2 1
42 பாபாட்பூர் (BTP) 15:06 15:08 2 849 2 1
43 வாரணாசி சந்திப்பு (BSB) 15:55 16:10 15 868 2 1
44 காசி (KEI) 16:24 16:26 2 873 2 1
45 முகல்சராய் சந்திப்பு (MGS) 17:10 17:30 20 885 2 1
46 சௌதௌலி மஜ்வார் (CDMR) 17:46 17:48 2 900 2 1
47 சைத்ராஜா (SYJ) 17:55 17:57 2 908 2 1
48 காராம்னாஸா (S) 18:05 18:07 2 917 2 1
49 துர்கவுடி (DGO) 18:19 18:21 2 928 2 1
50 பௌ சாலை (BBU) 18:29 18:31 2 937 2 1
51 குட்ரா (KTQ) 18:47 18:49 2 959 2 1
52 சாசாராம் (SSM) 19:08 19:10 2 985 2 1
53 டெஹ்ரி ஆம் சோன் (DOS) 19:28 19:30 2 1003 2 1
54 சோன் நகர் (SEB) 19:37 19:39 2 1008 2 1
55 அனுக்ரஹா என் சாலை (AUBR) 19:48 19:50 2 1019 2 1
56 பேசர் (PES) 19:58 20:00 2 1028 2 1
57 ஜஹிம் (JHN) 20:23 20:25 2 1039 2 1
58 ரஃபிகஞ்சு (RFJ) 20:35 20:37 2 1050 2 1
59 குர்ரு (GRRU) 20:49 20:51 2 1066 2 1
60 கயா சந்திப்பு (GAYA) 21:17 21:27 10 1088 2 1
61 டங்குப்பா (TKN) 1:58 22:00 2 1108 2 1
62 பெரார்பூர் (PRP) 22:11 22:13 2 1120 2 1
63 கோடர்மா (KQR) 22:51 22:53 2 1164 2 1
64 பர்சாபாத் (PSB) 23:13 23:15 2 1190 2 1
65 ஹசாரிபாகு (HZD) 23:31 23:33 2 1212 2 1
66 பாரஸ்னாத் (PNME) 23:53 23:55 2 1239 2 1
67 கோமோஹ் சந்திப்பு (GMO) 00:18 00:28 10 1257 3 1
68 தன்பாத் சந்திப்பு (DHN) 01:15 01:25 10 1287 3 1
69 பர்கர் (BRR) 01:59 02:01 2 1328 3 1
70 அசன்சோல் சந்திப்பு (ASN) 02:25 02:30 5 1345 3 1
71 ரணிகஞ்சு (RNG) 02:45 02:47 2 1363 3 1
72 துர்காபூர் (DGR) 03:08 03:10 2 1387 3 1
73 பனகார்க் (PAN) 03:21 03:23 2 1403 3 1
74 பர்தமான் சந்திப்பு (BWN) 04:22 04:27 5 1451 3 1
75 பண்டேல் சந்திப்பு (BDC) 05:40 05:45 5 1518 3 1
76 சண்டன் நகர் (CGR) 05:52 05:54 2 1525 3 1
77 சேரம்போர் (SRP) 06:07 06:09 2 1538 3 1
78 ஹவுராஹ் சந்திப்பு (HWH) 06:55 முடிவு 0 1557 3 1

விபத்துகள்[தொகு]

மே 31, 2012 இல் மஹ்ராவா இரயில் நிலையத்திற்கு[4] அருகே டூன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.[5]

ஏப்ரல் 28, 2014 இல் அம்பேத்கர் நகருக்கு அருகேயுள்ள ஸாஃபர்கஞ்சு இரயில் நிலையத்திற்கு அருகே டூன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Railway".
  2. "Kolkata Sealdah Rajdhani & Doon Express to get extra coach". echoofindia.com. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-12-27.
  3. "13010-Doon Express". cleartrip.com. Archived from the original on 2014-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-12-27.
  4. "Marwar Junction". indianrailinfo.com.
  5. "Howrah-Dehradun Doon Express derails in Jaunpur, five killed". The Times Of India. 31 May 2012. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூன்_விரைவுவண்டி&oldid=3760017" இலிருந்து மீள்விக்கப்பட்டது