டுமாரோலேண்டு
Appearance
டுமாரோலேன்ட் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராட் பேர்ட் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | |
இசை | மைக்கேல் கியாச்சினோ |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கிளாடியோ மிராண்டா |
படத்தொகுப்பு | வால்டர் முர்ச் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 22, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $190 மில்லியன்[1][2] |
மொத்த வருவாய் | $203.4 மில்லியன்[2] |
டுமாரோலேன்ட் (ஆங்கிலம்: Tomorrowland) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் மர்மம் சாகசத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பேர்ட் என்பவர் இயக்க, பிராட் பேர்ட், டாமன் லிண்டெல்ஃப் மற்றும் ஜெப்ரி ஷேர்நோவ் தயாரித்துள்ளார்கள்.
இந்தத் திரைப்படத்தில் ஜார்ஜ் குளூனி, ஹூக் லொரி, பிரிட் ராபர்ட்சன், டிம் மெக்ரா, காத்ரின் ஹான், கீகன்-மைக்கேல் கீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மற்றும் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 22ஆம் திகதி வெளியானது.
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pamela McClintock (April 21, 2015). "Summer Box Office: What's Behind Warner Bros.' Risky Move to Release Nine Movies". The Hollywood Reporter. (Prometheus Global Media). Retrieved April 21, 2015.
- ↑ 2.0 2.1 "Tomorrowland (2015)". Box Office Mojo. Retrieved July 6, 2015.