ஹூக் லொரி
Appearance
ஹூக் லொரி Hugh Laurie CBE | |
---|---|
சூலை 2012 இல் ஹூக் லொரி | |
பிறப்பு | சேம்சு ஹூக் கேலம் லொரி 11 சூன் 1959 பிளாக்பர்டு லீசு, ஆக்ச்ஃபோர்டுசையர், இங்கிலாந்து |
இருப்பிடம் | பெல்சைசு பார்க், இலண்டன், இங்கிலாந்து லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், நகைச்சுவையாளர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | ஜோ கிறீன் (தி. 1989) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | ரேன் லொரி (தந்தை) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | புளூஸ் |
இசைக்கருவி(கள்) |
|
வெளியீட்டு நிறுவனங்கள் | வார்னர் ரெக்கார்ட்சு |
இணைந்த செயற்பாடுகள் | பேன்ட் பிரம் டிவி |
வலைத்தளம் | |
hughlaurieblues |
சேம்சு ஹூக் கேலம் லொரி (ஆங்கில மொழி: James Hugh Calum Laurie) CBE (/ˈlɒri/; பிறப்பு 11 சூன் 1959) ஒரு ஆங்கிலேய நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், நகைச்சுவையாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார். ஹவுசு (2004-2012) இல் கிரகரி ஹவுசாக நடித்ததற்காக புகழ் பெற்றார். மேலும் அத்தொடரிற்காக இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1] அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் நடிகர் ஆக கின்னஸ் உலக சாதனைகள் இல் இடம் பெற்றார். ஹவுசு தொடரிற்காக ஒரு எபிசோடிற்கு £250,000 ($409,000) வரை வருவாய் ஈட்டினார்.[2][3]
நடித்தவை
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]இவர் நடித்த திரைப்படங்களில் சில:
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2015 | டுமாரோலேண்டு | டேவிட் நிக்சு |
தொலைக்காட்சி
[தொகு]இவர் நடித்த தொலைக்காட்சித் தொடர்களில் சில:
ஆண்டு | தொடர் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1998 | பிரண்ட்ஸ் | விமானத்தில் பயணிப்பவர் | ராஸ்சின் வெட்டிங் - பாகம் 2 |
2015–19 | வீப்[4] | செனடர் டாம் சேம்சு | 20 எபிசோடுகள் |
2016 | த நைட் மேனேஜர் | ரிச்சர்ட் ஆன்ஸ்லோவ் ரோப்பர் | குறுந்தொடர்; 6 எபிசோடுகள் |
2020 | அவென்யூ 5 | ரையன் கிளார்க் |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Whitney, Barbara. "Hugh Laurie | Biography, TV Shows, Movies, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Guinness Book of Records: Hugh Laurie is most watched man on television The Daily Telegraph. Retrieved 17 செப்டம்பர் 2011
- ↑ Kaplan, Don. "Ashton Kutcher tops Forbes' highest-paid TV actor list, followed by Hugh Laurie and Ray Romano". Daily News. New York. Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2013.
- ↑ Fowler, Matt (20 நவம்பர் 2014). "Hugh Laurie Joins Veep". IGN. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹூக் லொரி