டி. என். மனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. என். மனோகரன்
பிறப்பு7 ஏப்ரல் 1956 (1956-04-07) (அகவை 68)
இந்தியா
தேசியம்இந்தியன்
பணிகனரா வங்கியின் தலைவர்
விருதுகள்பத்ம ஸ்ரீ

டி. என். மனோகரன் (T N Manoharan) ஒரு பட்டய கணக்காளர் மற்றும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) முன்னாள் தலைவர் ஆவார். இந்தியாவின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் முன்னாள் தலைவர் ஆவார்.[1]

மனோகரன் NDTV Profit இலும் CNN IBN "Indian of the Year 2009" இலும் இருந்து "பிசினஸ் லீடர்ஷிப் விருது" பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mr T.N. Manoharan, past President, ICAI; Dept of Management Studies at N.M.S.S. Vellaisamy Nadar College, Madurai". தி இந்து. 27 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "T N Manoharan".
  3. "Sri T.N. Manoharan conferred with Padma Shri award". rvsbell. 27 ஜனவரி 2010. https://rvsbell.com/sri-t-n-manoharan-conferred-with-padma-shri-award-by-government-of-india-2/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._மனோகரன்&oldid=3930524" இலிருந்து மீள்விக்கப்பட்டது