டி. என். ஏ. நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. என். ஏ. இரட்டித்தல். டி. என். ஏ. மூலக்கூறின் இரண்டு அடிப்படை-இணை நிரப்பு சங்கிலிகள் மரபணு வழிமுறைகளை நகலெடுக்க அனுமதிக்கின்றன.

தேசிய டி. என். ஏ. நாள் (DNA Day) ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் 25 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1953ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் கிரிக், மாரிஸ் வில்கின்ஸ், உரோசாலிண்டு பிராங்க்ளின் மற்றும் சகாக்கள் நேச்சர் இதழில் டி. என். ஏ. கட்டமைப்பின் கட்டுரைகளை வெளியிட்ட நாளினை இது நினைவுபடுத்துகிறது.[1][2][3] மேலும், ஏப்ரல் 2003இன் தொடக்கத்தில், மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவதற்கு மிக அருகில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் "மீதமுள்ள சிறிய இடைவெளிகளை நிரப்புவதற்கு மிகவும் பொருட்செலவு அதிகம் ஆகும் எனக் கருதப்பட்டது."[4]

அமெரிக்க ஐக்கிய நாடுகள், டி. என். ஏ. நாளினை முதன்முதலில் ஏப்ரல் 25, 2003 அன்று ஐக்கிய அமெரிக்க மூப்பவை[5] மற்றும் ஐக்கிய அமெரிக்கச் சார்பாளர்கள் அவை பிரகடனத்தின் மூலம் கொண்டாடப்பட்டது.[6] இருப்பினும், இவர்கள் ஒரு முறை கொண்டாட்டத்தை மட்டுமே அறிவித்தனர். ஆண்டு விடுமுறையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் 2003 முதல் ஒவ்வொரு ஆண்டும், தேசிய மனித மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டுதோறும் டி. என். ஏ. நாள் கொண்டாட்டங்களை நடத்துகிறது (2010-ல் ஏப்ரல் 23; ஏப்ரல் 15, 2011-ல்[7][8]; ஏப்ரல் 25 2012). ஏப்ரல் 25 நாளானது "பன்னாட்டு டி. என். ஏ. நாள்"[9][10][11] மற்றும் "உலக டி. என். ஏ. நாள்"[12][13] எனப் பல குழுக்களால் அறிவிக்கப்பட்டது.

மரபியல் டி. என். ஏ. ஆய்வு நிறுவனங்கள் மற்றும் மரபணு மரபியல் வெளியீட்டாளர்கள் டி. என். ஏ. நாளில் ஆண்டு விற்பனையை நடத்துகிறார்கள். பொதுமக்களிடமிருந்து ஆர்வத்தைத் தூண்டுகின்றனர்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Watson, James Dewey; Crick, Francis Harry Compton (1953-04-25). "Molecular structure of nucleic acids; a structure for deoxyribose nucleic acid". Nature 171 (4356): 737–738. doi:10.1038/171737a0. பப்மெட்:13054692. Bibcode: 1953Natur.171..737W. https://www.mskcc.org/teaser/1953-nature-papers-watson-crick-wilkins-franklin.pdf. 
  2. Franklin, Rosalind Elsie; Gosling, Raymond (1953-04-25). "Molecular configuration in sodium thymonucleate". Nature 171 (4356): 740–741. doi:10.1038/171740a0. பப்மெட்:13054694. Bibcode: 1953Natur.171..740F. https://www.mskcc.org/teaser/1953-nature-papers-watson-crick-wilkins-franklin.pdf. 
  3. Wilkins, Maurice Hugh Frederick; Stokes, Alexander Rawson; Wilson, Herbert R. (1953-04-25). "Molecular structure of deoxypentose nucleic acids". Nature 171 (4356): 738–740. doi:10.1038/171738a0. பப்மெட்:13054693. Bibcode: 1953Natur.171..738W. https://www.mskcc.org/teaser/1953-nature-papers-watson-crick-wilkins-franklin.pdf. 
  4. International Human Genome Sequencing Consortium (2004-10-21). "Finishing the euchromatic sequence of the human genome". Nature 431 (7011): 931–945. doi:10.1038/nature03001. பப்மெட்:15496913. Bibcode: 2004Natur.431..931H. 
  5. "A concurrent resolution designating April 2003 as "Human Genome Month" and April 25 as "DNA Day"" (PDF). United States Government Printing Office. 2003-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  6. "Recognizing the sequencing of the human genome as one of the most significant scientific accomplishments of the past one hundred years and expressing support for the goals and ideals of Human Genome Month and DNA Day". Library of Congress. Archived from the original on 2014-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
  7. "DNA Day 12". National Human Genome Research Institute. 2011-11-28. Archived from the original on 2012-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  8. "Join us April 15 for National DNA Day!". National Human Genome Research Institute. 2011-04-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
  9. "International DNA day to be celebrated". Biotechnology Society of Nepal. 2009-06-15. Archived from the original on 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  10. Finley, Erica (2011-04-21). "Celebrate International DNA Day in Huntsville". Huntsville, Alabama. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  11. "Annual International DNA Day at the University". Vilnius University. 2009-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  12. "International Consortium Publishes Sequence, Analysis Of The Human Genome". World High Technology Society. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  13. "Genomes, Environments and Traits Conference". GET Conference. பார்க்கப்பட்ட நாள் 2012-02-09.
  14. MacEntee, Thomas (2019-04-23). "Best Promo Codes, Coupons and Savings on DNA during National DNA Day Sale". National DNA Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._ஏ._நாள்&oldid=3935809" இலிருந்து மீள்விக்கப்பட்டது