டிரேசி ஆஸ்டின்
தோற்றம்
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | ரோலிங் ஹில்ஸ், கலிபோர்னியா |
| உயரம் | 5 அடி 5 அங்குலம் (1.65 மீ) |
| தொழில் ஆரம்பம் | அக்டோபர் 23, 1978 |
| இளைப்பாறல் | ஜூலை 1994 |
| விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
| பரிசுப் பணம் | US$2,092,380 |
| Int. Tennis HoF | 1992 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 335–90 (78.82%) |
| பட்டங்கள் | 30 |
| அதிகூடிய தரவரிசை | நம். 1 (1980) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | கா.இ (1981) |
| பிரெஞ்சு ஓப்பன் | கா.இ (1982, '83) |
| விம்பிள்டன் | அ.இ (1979, '80) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (1979, 1981) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 13–16 |
| பட்டங்கள் | 4 |
| அதியுயர் தரவரிசை | ? |
| இற்றைப்படுத்தப்பட்டது: N/A. | |
டிரேசி ஆன் ஆஸ்டின் ஹோல்ட் (பிறப்பு: டிசம்பர் 12, 1962) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னாள் உலக நம்பர் 1 பெண் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். 1979 மற்றும் 1981 ல் யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தையும், 1980 ஆம் ஆண்டில் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் தனது டென்னிஸ் வாழ்க்கையின் போது வென்றுள்ளார்.
