டிரவிஸ் சின்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிராவிஸ் சின்னையா
Travis Sinniah
Travis Sinniah, Naval War College Lecture.jpg
சார்பு இலங்கை இலங்கை
பிரிவு Naval Ensign of Sri Lanka.svg இலங்கைக் கடற்படை
சேவை ஆண்டு(கள்) 1982 – இன்று
ஆணை கடற்படைத் தளபதி
கிழக்குக் கடற்படைத் தளபதி
சமர்/போர்கள் ஈழப் போர்
விருதுகள் Weera Wickrama Vibhushanaya bar.gif வீர விக்கிரம விபூசண்
Rana Wickrama Padakkama Bar.png ரண விக்கிரம பதக்கம்
Rana Sura Padakkama bar.GIF ரண சூர பதக்கம் (x3)
Uttama Seva Padakkama Bar.gif உத்தம சேவா பதக்கம்

டிராவிசு ஜெரோமி லியன்துரு சின்னையா (Travis J. L. Sinniah) இலங்கைக் கடற்படை அதிகாரி ஆவார். இவர் 2017 ஆகத்து மாதத்தில் இலங்கையின் 21-வது கடற்படைத் தளபதியாக இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டார். இவர் முன்னதாக கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.[1][2].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்டியில் பிறந்த சின்னையா கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். 1982 இல் இலங்கைக் கடற்படையில் இணைந்து, 1986 இல் பிரித்தானிய ரோயல் கடற்படைக் கல்லூரில் பயிற்சி பெற்று பட்டம் பெற்றார்.

விருதுகள்[தொகு]

  • வீர விக்கிரம விபூசண்
  • ரண விக்கிரம பதக்கம்
  • ரண சூர பதக்கம் (x3)
  • உத்தம சேவா பதக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rear Admiral Travis Sinniah appointed as new Sri Lanka Navy Commander". ColomboPage. Colombopage.com. http://www.colombopage.com/archive_17B/Aug18_1503032196CH.php. பார்த்த நாள்: 19 August 2017. 
  2. "Travis Sinniah, new Navy Commander". Daily News Sri Lanka. Dailynews.lk. http://dailynews.lk/2017/08/18/local/125595/travis-sinniah-new-navy-commander. பார்த்த நாள்: 19-08-2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரவிஸ்_சின்னையா&oldid=2720039" இருந்து மீள்விக்கப்பட்டது