உள்ளடக்கத்துக்குச் செல்

டிம் டங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம் டங்கன்
அழைக்கும் பெயர்பிக் ஃபன்டமென்டல் (Big Fundamental)
நிலைவலிய முன்நிலை (Power forward)
உயரம்6 ft 11 in (2.11 m)
எடை260 lb (118 kg)
அணிசான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
பிறப்புஏப்ரல் 25, 1976 (1976-04-25) (அகவை 48)
கிரிஸ்டியன்ஸ்டெட், அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவேக் ஃபாரச்ட்
தேர்தல்1வது overall, 1997
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
வல்லுனராக தொழில்1997–இன்று வரை
விருதுகள்USBWA College Player of the Year
(1997)
Naismith College Player of the Year
(1997)
John Wooden Award
(1997)
ACC Player of the Year
(1996, 1997)
NBA Rookie of the Year
(1998)
NBA MVP
(2002, 2003)
NBA Finals MVP
(1999, 2003, 2005)
NBA Champion
(1999, 2003, 2005, 2007)
NBA All-Star Game MVP
(2000)


டிமத்தி தியொடோர் டங்கன், அல்லது டிம் டங்கன், (ஆங்கிலம்:Timothy Theodore "Tim" Duncan, பிறப்பு - ஏப்ரல் 25, 1976) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_டங்கன்&oldid=2975755" இலிருந்து மீள்விக்கப்பட்டது