டிமோனும் பும்பாவும்
Appearance
டிமோனும் பும்பாவும் | |
---|---|
டிமோனும் பும்பாவும் | |
வகை | நகைச்சுவை |
உருவாக்கம் | வால்ட் டிஸ்னி |
பின்னணி இசை | ஸ்டீப்ன் ஜேம்ஸ் டைலர் |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 85 |
டிமோன் அண்டு பும்பா என்பது கார்ட்டூன் திரைத் தொடர் ஆகும். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. டிமோன் என்னும் கீரியும், பும்பா என்னும் பன்றியும் இதன் நாயகர்கள். இவை காட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களைப் பற்றிய கதைகள் இருக்கும். இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. கவலைப்படாதே என்று பொருள்படும் ஹகுனா மடாடா என்ற வாசகம் இந்த தொடரில் இடம் பெற்றது. இது நகைச்சுவைத் தொடராகும்.