டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013
தோற்றம்
| சுற்றுப்போட்டி விவரங்கள் | |
|---|---|
| இடம்பெறும் நாடு | Isle of Man |
| நாட்கள் | 4–7 சூலை |
| அணிகள் | 6 (3 கூட்டமைப்புகளில் இருந்து) |
| அரங்கு(கள்) | 1 (1 நகரத்தில்) |
| போட்டித் தரவுகள் | |
| விளையாடிய ஆட்டங்கள் | 6 |
| எடுக்கப்பட்ட கோல்கள் | 32 (5.33 /ஆட்டம்) |
2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி (Tynwald Hill International Football Tournament) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (ஃபீஃபா) அங்கீகரிக்கப்படாத நாடுகள் மாண் தீவில் 2013 சூலை 4 தொடக்கம் சூலை 7 வரை பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் மாண் தீவு அணிக்காக அந்நாட்டின் சென் ஜோன்சு யுனைட்டட் அணி, மற்றும் இரேத்சியா, அல்டேர்னி ஆகியன பி பிரிவிலும், ஒக்சித்தானியா, சீலாந்து வேள்புலம், தமிழீழ கால்பந்து அணிகள் பிரிவு ஏ இலும் விளையாடின.[2][3][4] இறுதி ஆட்டத்தில் ஒக்சித்தானியா அணி சென் ஜோன்சு யுனைட்டெட் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது. தமிழீழக் காற்பந்து அணி இரேத்சியா அணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பங்குபற்றிய அணிகள்
[தொகு]
சென் ஜோன்சு யுனைட்டட்
ஒக்சித்தானியா
சீலாந்து வேள்புலம்
அல்டேர்னி
தமிழீழம்
இரேத்சியா
அரங்கு
[தொகு]| நகரம் | அரங்கம் | கொள்ளளவு | நிகழ்வு |
|---|---|---|---|
| சென் ஜோன்சு | முலென் இ-குளோயி | 3,000 | அனைத்துப் போட்டிகள் |
பிரிவு நிலை
[தொகு]பிரிவு A
[தொகு]| அணி | போட்டி | வெ | ச | தோ | அகோ | எகோ | கோவி | புள்ளி |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2 | 2 | 0 | 0 | 13 | 0 | +13 | 6 | |
| 2 | 1 | 0 | 1 | 5 | 8 | -3 | 3 | |
| 2 | 0 | 0 | 2 | 3 | 13 | –10 | 0 | |
| சீலாந்து வேள்புலம் | 3–5[5][6] | |
|---|---|---|
| ராயன் மூர் சே பிரசு சைமன் சார்ல்ட்டன் |
பனுசாந்த் குலேந்திரன் மயூரன் மதன் |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
| ஒக்சித்தானியா | 8–0 | |
|---|---|---|
| கயத்தானோ அலெக்சிசு குயில்கெம் எரிக் |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
| தமிழீழம் | 0-5[7] | |
|---|---|---|
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
பிரிவு பி
[தொகு]| அணி | போட்டி | வெ | ச | தோ | அகோ | எகோ | கோவி | புள்ளி |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2 | 2 | 0 | 0 | 5 | 1 | 4 | 6 | |
| 2 | 1 | 0 | 1 | 3 | 5 | –2 | 3 | |
| 2 | 0 | 0 | 2 | 3 | 5 | –2 | 0 |
| சென் ஜோன்சு யுனைட்டட் | 3–0 | |
|---|---|---|
| ஜோன் ரிக்லி மார்ட்டின் நெல்சன் நிக்கொலாசு ஹுர்ட் |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
| அல்டேர்னி | 1–2 | |
|---|---|---|
| மாக்சுல் ஜேம்சு |
ஜோன் ரிக்லி ரொனால்டு சைமன் |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இறுதி நிலை
[தொகு]5ம் இடத்துக்கான ஆட்டம்
[தொகு]| 2-1 | ||
|---|---|---|
| வில்லியம்சு சர்ச்மேன் |
ஆற்கின்சு |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
3ம் இடத்துக்கான ஆட்டம்
[தொகு]| தமிழீழம் | 5-0[8] | |
|---|---|---|
| சிவரூபன் மதன்ராஜ் ஜிவிந்தன் |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இறுதி ஆட்டம்
[தொகு]| 2-0 | ||
|---|---|---|
| மார்ட்டீனெசு லஃபுவாந்தே |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இலக்கு அடித்தவர்கள்
[தொகு]- 4 இலக்குகள்