டானியல் டீஃபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டானியல் டீஃபோ
Daniel Defoe Kneller Style.jpg
பிறப்புc. 13 செப்டம்பர் 1660
Ward of Cripplegate
இறப்பு24 ஏப்ரல் 1731 (அகவை 70)
Moorfields
டானியல் டீஃபோ

டானியல் டீஃபோ (Daniel Defoe, 1660-1731) ஆங்கில எழுத்தாளர். இவர் எழுதிய 'ராபின்சன் குரூசோ' உலகப் புகழ்பெற்ற நாவலாகும். இது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டானியல்_டீஃபோ&oldid=2733473" இருந்து மீள்விக்கப்பட்டது