நவீனம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலைத்துறைகளிலும், சமூக அறிவியல் துறைகளிலும்நவீனம் (Modernity) அல்லது நவீனத்துவம் என்பது, ஒரு வரலாற்றுக் காலத்தையும், பின் மத்திய கால ஐரோப்பாவில் உருவாகிய குறிப்பிட்டதொரு சமூகபண்பாட்டுவிதிமுறைகள்்,மனப்பாங்குகள், நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சேர்க்கையையும் குறிக்கும். அதிலிருந்து இது உலகம் முழுவதிலும் பல்வேறு வழிகளிலும், பல்வேறு காலங்களிலும் வளர்ச்சியடைந்தது.
இது ஒருகண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறலாம். நவீனம் ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக கி.பி. பதிமூன்றாம்நூற்றாண்டின்பிற்பகுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் நிலவிய அறிவொளிக்காலத்தில் (Enlightenment era)எழுந்தது.