டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோள்Enlightening Technical Minds
நிறுவப்பட்டது1998
வகைதன்னாட்சி
இணைப்புகள்அண்ணா பல்கலைக்கழகம்
கல்லூரி முதல்வர்முனைவர் ஏ. இரத்தினவேலு, பி.இ., எம்.டெக், பிஎச்.டி.
அமைவுதமிழ்நாடு, கோயம்புத்தூர், இந்தியா
(10°39′17″N 77°02′08″E / 10.65474°N 77.035532°E / 10.65474; 77.035532)
வளாகம்29 ஏக்கர்
இணையதளம்http://mcet.in/

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Dr. Mahalingam College of Engineering and Technology) என்பது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தனியார், தன்னாட்சி, சுயநிதி, இருபாலர் கல்வி நிறுவனம் ஆகும். இதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரித்துள்ளது. மேலும் இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரி கோயம்புத்தூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் -209) பொல்லாச்சி வட்டத்தில் 33 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "How colleges lead from the front". தி இந்து. 27 June 2005 இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060213230955/http://www.hindu.com/edu/2005/06/27/stories/2005062700170100.htm. பார்த்த நாள்: 2 October 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]