டயல் எம் பார் மர்டர்
டயல் எம் பார் மர்டர் | |
---|---|
![]() பில் கோல்டின் திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
தயாரிப்பு | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
மூலக்கதை | பிரடெரிக் நாட்டின் டயல் எம் பார் மர்டர் |
திரைக்கதை | பிரடெரிக் நாட் |
இசை | திமித்ரி தியோம்கின் |
நடிப்பு | ரே மிலன்ட் கிரேஸ் கெல்லி ராபர்ட் கம்மிங்ஸ் ஜான் வில்லியம்ஸ் |
ஒளிப்பதிவு | ராபர்ட் பர்க்ஸ் |
படத்தொகுப்பு | ரூடி பெர் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மே 18, 1954(பிலடெல்பியா) மே 29, 1954 (ஐஅ) |
ஓட்டம் | 105 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா[1] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$1.4 மில்லியன் (₹10 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$6 மில்லியன் (₹42.9 கோடி)[2] |
டயல் எம் பார் மர்டர் (Dial M for Murder) என்பது 1954ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கக் குற்றவியல் மர்மத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கியிருந்தார். ரே மிலன்ட், கிரேஸ் கெல்லி, ராபர்ட் கம்மிங்ஸ், அந்தோணி டாவ்சன் மற்றும் ஜான் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 "Dial M for Murder". American Film Institute. September 4, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 4, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Box Office Information for Dial M for Murder". The Numbers. April 14, 2012.