உள்ளடக்கத்துக்குச் செல்

டக்ளசு மக்கார்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக்ளசு மக்கார்த்தர்
பிலிப்பீன்சின் மணிலாவில் டக்ளசு மக்கார்த்தர்
சார்பு United States of America
 பிலிப்பீன்சு
சேவை/கிளை ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
பிலிப்பீன்சு பிலிப்பீனிய தரைப்படை
தரம் படைத்தளபதி (அமெரிக்கத் தரைப்படை)
பீல்டு மார்ஷல் (பிலிப்பீனிய தரைப்படை)

தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. US Army Center of Military History, "Douglas MacArthur," பரணிடப்பட்டது 2015-03-07 at the வந்தவழி இயந்திரம் citing Gardner, William Bell. (1983). Commanding Generals and Chiefs of Staff, 1775-1982; retrieved 2012-12-24.

பிற வலைத்தளங்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்ளசு_மக்கார்த்தர்&oldid=3358130" இலிருந்து மீள்விக்கப்பட்டது