டகோட்டா ஜோன்சன்
Appearance
டகோட்டா ஜோன்சன் | |
---|---|
பிறப்பு | டகோட்டா மாயி ஜோன்சன் அக்டோபர் 4, 1989 ஆஸ்டின் அமெரிக்கா |
பணி | நடிகை விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
பெற்றோர் | டான் ஜோன்சன் மெலனி கிரிபித் |
டகோட்டா ஜோன்சன் (Dakota Johnson, பிறப்பு: அக்டோபர் 4, 1989) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் த சோசியல் நெட்வொர்க், நீட் போர் ஸ்பீட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- 1999: கிரேசி இன் அலபாமா
- 2010: த சோசியல் நெட்வொர்க்
- 2011: பீஸ்ட்லி
- 2012: போர் எல்ளேன்
- 2012: கோட்ஸ்
- 2012: 21 ஜம்ப் ஸ்றீட்
- 2012: ஐந்து ஆண்டு நிச்சயதார்த்தம்
- 2013: தியோ
- 2014: ட்டே அண்ட் ஸ்விட்ச்
- 2014: நீட் போர் ஸ்பீட்
- 2014: சிம்பிளைன்
- 2015: பிப்டி சேட்ஸ் ஒப் கிரே
- 2015: பிளாக் மாஸ் (படபிடிப்பில்)