ஞான் தேவ் அகுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞான் தேவ் அகுஜா
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிராம்கார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ஞான் தேவ் அகுஜா என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு ராம்கார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gyan Dev Ahuja Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. "BJP MLA Gyan Dev Ahuja told us the truth about JNU students". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான்_தேவ்_அகுஜா&oldid=2386452" இலிருந்து மீள்விக்கப்பட்டது